menu close menu

நிகழ்வுகள்

பிரதி வெள்ளி தோறும் மாலை 7 மணியளவில் பூசை நடைபெறும்.
அத்துடன் விஷேட தினங்களிளும் கோவில் திறக்கப்படும்.

அடுத்த விஷேட தின பூசை
22.10.2015 (வியாழன்) விஜயதசமி- வைரவர் மடை
11.11.2015 (புதன் ) கௌரிக்காப்பு- மாலை 6 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.
12.11.2015 முதல் 17.11.2015 கந்தசஸ்டி பூஜை தினமும் மாலை 6 மணிக்கு இடம்பெறும்.
18.11.2015 (புதன்) பாறணை விரத நிறைவு பூஜை – காலை 6 மணிக்கு ஆரம்பமாகும்.
29.11.2015 (ஞாயிறு) – வருடாந்த பொதுக்கூட்டம்- பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமாகும்.
11.12.2015 (வெள்ளி) மணவாளக்கோலத்திருவிழா (15ம் வருடம்)- மாலை 6 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.
18.12.2015 (வெள்ளி) வைரவர் மடை – மாலை 6 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.
25.12.2015 (வெள்ளி) ஆலய அங்கத்தவர்களிட்கான அர்ச்சனை – மாலை 7 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.